HOME   REGISTRATION SEARCH MATCH MEMBERSHIP CLASSIFIED FEEDBACK CONTACT US   HELP
 
  Looking for
  Age
  To  
  Caste
   With Photo            
 
 
 
 


1. எங்கள் நிறுவனத்தில் மணமகன் / மணமகள் வரன்கள் மட்டும் பதிவு செய்ய்பபடுவதால் எங்கள் பணி தகவல் பரிமாற்றம் மட்டுமே எனக் கனிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

2. எங்களிடத்தில் தகவலைப் பதிவு செய்வதற்கு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்குத் தாங்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளவும் அல்லது எங்களது இணையதளத்தில் இருந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கும் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

3. எங்கள் நிறுவனத்தில் தாங்கள் தகவலைப் பதிவு செய்வதற்குத் தங்களிடம் உள்ள ஜாதகத்தின் மூலக் குறிப்பின் நகல் அவசியம் வேண்டும்.

4. எங்கள் நிறுவனத்தில் தகவல் பதிவு செய்ய புகைப்படங்கள் 1 முதல் 3 வரை தாங்கள் விரும்பிய வகையில் குறுந்தகட்டில் (CD) எடுத்து அவசியம் (ஒரு படமாவது) தருமாறு கோரப்படுகிறது.

5. எங்கள் நிறுவனத்தில் தகவல் பதிவு செய்வதற்கான கட்டண விபரங்களை மெம்பர்ஷிப் பகுதியில் தெரிந்துக் கொள்ளவும், மேலும் நிறுவனப் பெயரால் வேறு யாரேனும் எவ்வகையிலாவது ஏதேனும் தொகை வசூல் செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

6. எங்கள் நிறுவனத்தில் தகவல் பதிவு செய்ய அளித்த தொகைக்குரிய இரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

7. எங்கள் நிறுவனத்திலிருந்து தகவல் பெற, பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது.

8. எங்கள் நிறுவனத்திலிருந்து மணமக்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு ஒரு மணமகன் / மணமகள்_க்கு ரூ.10.00/- மட்டுமே வசூல் செய்யப்படும்.

9. எங்கள் நிறுவனத்தில் தகவல் கோருவோருக்கு எங்கள் நிறுவன விதிமுறைகளுக்குட்பட்டு, சில தகவல்களை மட்டுமே அளிக்கப்பெறும். மீதமுள்ள தகவல்கள் இணையதளத்தில் அறிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

10. எங்கள் நிறுவனத்தில் தகவல் பெறுவோர்க்குப் புகைப்படம் கண்டிப்பாக வழங்கப்ட மாட்டாது.

11. எங்கள் நிறுவனத்தில் பெற்ற தகவல் அடிப்படையில் வரன் அமைந்தால் தாங்கள் தங்கள் சொந்த பொறுப்பில் மேலும் தீர விசாரித்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.

12. எங்கள் நிறுவனத்தில் பெறப்படும் தகவலில் மறுமணம் பற்றிய ஆழ்நிலைக் கருத்துக்களைத் தாங்கள் நேரிடையாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ நன்கு தீர விசாரித்துக் கொள்ள வேண்டும்.

13. எங்கள் நிறுவனத்தில் தகவல் பதியப்பெற்று திருமணம் நிச்சயம் செய்தவுடன் அவசியம் எங்களுக்குப் பதிவுத் தபாலில் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும். அப்டித் தெரிவிக்க தவறும் பட்சத்தில் தங்களின் பதிவினைத் தகவல் கோருவோர்க்குத் தொடர்ந்து கொடுப்பது தவிர்க்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

14. எங்கள் நிறுவனத்தில் தங்கள் தகவல் பதியப் பெற்று வெளிநபர்களுக்குக் கொடுக்கபடும் தகவல் மாதிரிப் படிவத்தை, தாங்கள் ஒருமுறை சரிபார்த்துக் கையொப்பம் இட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

15. எங்கள் நிறுவனத்தில் தங்களால் பதியப்பெறும் தகவல்களில் சிறிய மாற்றத்தையும் நீங்கள் தெரிவித்தவுடன் நிறுவன விதிகளுக்கு உட்பட்டு மாற்றிக் கொள்ளப்படும்.

16. எங்கள் நிறுவனத்தில், தங்களால் பதியப்பெற்ற தகவலில் நிகழும் மாற்றத்தினை உடனடியாகத் தெரிவித்து மாற்றி கொள்வதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகள் துரிதமாகும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

17. எங்கள் நிறுவனத்தின் இத்துணை முயற்ச்சியும், சேவையும் தங்களின் மணமக்களின் எதிர்கால வாழ்வு நல்வாழ்வாவதற்காகவே என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

18. கீழ்காணும் படிவத்தில் ஏதேனும் ஐயம் ஏற்படுமாயின் அதனைத் தவறாகப் பூர்த்தி செய்யாமல் நிறுவனத்தினைக் தொடர்புக்கொண்டு சரியான தகவலைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

19. எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தாங்கள் எங்களுக்கு அளிக்கும் ஒத்துழைப்பு மேலும் நிறுவனம் நல்வழியில் செயல்பட தங்களின் ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.

மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் எங்களால் படித்துப் பார்க்கப் பெற்றும்/படித்துக் காட்டப் பெற்றும் நாங்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அறிந்துக் கொண்டோம். இவை எங்களுக்கு நல்ல மனநிறைவை அளிக்கிறது

 

உங்களுடைய தகவல்களை எங்கள் நிறுவனத்தோடு...
About Us?

உங்களுக்கு விருப்பமான வாழ்க்கை துணையை...
Advanced Search

எங்கள் நிறுவனத்தோடு...
Contact Now

Register Now
Copyright @ 2010, Nambikkai Matrimony.com, All rights reserved. Professional and High Quality Web Design in Coimbatore