HOME   REGISTRATION SEARCH MATCH MEMBERSHIP CLASSIFIED FEEDBACK CONTACT US   HELP
 
  Looking for
  Age
  To  
  Caste
   With Photo            
 
 
 
 

அன்புடையீர் வணக்கம்,

எங்கள் நம்பிக்கை திருமணத் தகவல் நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவிந்துக் கொள்கிறோம். எங்களுடைய நிறுவனம் சேவை மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு, தொண்டு செய்ய முன் வந்துள்ளது. அதற்குச் சில விபரங்கள் தேவைப்படுகின்றன. தங்களுக்குத் தேவையான மணமகன் / மணமகள் தொடர்பான எண்ணங்களைக் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து தகவல்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுக்குத் தேவையான தகவல்களை உண்மையாக வழங்கினால் உங்களின் இல்வாழ்க்கையை இனிதே தொடங்கிட உங்களுடைய இணையத் தெரிவு செய்து தர காத்திருக்கின்றோம்.

எங்கள் நிறுவனத்தின் மூலம் அனைத்து மதம், சாதி, அவற்றின் உட்பிரிவுகளைச் சார்ந்த மணமக்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொடுக்கப்படும்.

ஆகவே தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணை நல்ல முறையில், காலதாமதமின்றி விரைவில் அமைய, உண்மையான விபரங்களை அளித்துதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி..!

இப்படிக்கு,
அ. கோபாலகிருட்டிணன்

 

உங்களுடைய தகவல்களை எங்கள் நிறுவனத்தோடு...
About Us?

உங்களுக்கு விருப்பமான வாழ்க்கை துணையை...
Advanced Search

எங்கள் நிறுவனத்தோடு...
Contact Now

Register Now
Copyright @ 2010, Nambikkai Matrimony.com, All rights reserved. Professional and High Quality Web Design in Coimbatore